பாலினத்தை நிர்ணயம் செய்வது XX, XY குரோமோசோம்கள்.
*****
ஆண்குழந்தை பிறப்பதற்கான காரணம் ஆணின் Y குரோமோசோம்.
*****
தாயின் வயிற்றில் கரு, குழந்தையாக வளர அதன் எடை 11,00,000
தடவை அதிகரிக்கிறது.
*****
மரபுப்பண்புகளை கடத்துவது ஜீன்கள்.
*****
குரோமோசோம்களின் வடிவம் பாசிமணி.
*****
கருவின் இதயத்துடிப்பு கருஉருவாகிய 8வது வாரத்திலிருந்து
தொடங்குகிறது.
*****
பிறந்த குழந்தையின் சராசரி உயரம் 50 செ.மீ மற்றும் எடை 3 கி.
கிராம்.
*****
நெகிழ்வுத் தன்மையுடையது குழந்தையின் எலும்பு மண்டலம்.
*****
குழந்தையின் உடல் உறுப்புகளை விட வேகமாக வளர்வது நரம்பு
மண்டலம்.
*****
முதல் வகுப்பில் சேரும் குழந்தையின் நரம்புமண்டலம் 90
சதவீதமும் உடல் உறுப்புகள் 40 சதவீதமும் வளர்ச்சி அடைகிறது.