ஜப்பான் பொன்மொழி


ஜப்பானில் ஒரு பேருந்து நிறுத்தத்தில்..
இங்கு பேருந்துகள்தான் நிற்கும்.
உங்கள் நேரம் உங்களுக்காக நிற்காது!

உன்னால் செய்ய முடியாது என்றால் ஜப்பானால் செய்ய முடியும்
ஜப்பானால் முடியாது என்றால் உலகத்தால் முடியாது