சூப்பர் ஜோக்ஸ்

ஒரு ஜோக் எழுத்தாளரை கல்யாணம் கட்டிக்கிட்டு போலி வாழ்க்கை வாழ்ந்துக்கிட்டிருக்கேன்
அதென்ன போலி வாழ்க்கை?
அவர் சொல்ற ஜோக்குக்கு எல்லாம் போலித்தனமா சிரிச்சிக்கிட்டிருக்கேன்.
மனைவி:  இங்க வச்சிட்டு போன சுடு தண்ணி எங்கேங்க?
கணவன்: 'டீ' தான் வெச்சேன்னு நினைச்சு குடிச்சிட்டேன் விமலா...
*****
என்னங்க என் பல் ரொம்ப வலிக்குது?
அப்படி என்ன வலுவா கடிச்ச அமலா?
உங்க அம்மாவைத்தான்.