தூக்கமின்மை சரியாக
சிலபேர் தூக்கமில்லாமல் தினமும்
தவித்துக்கொண்டிருப்பார்கள். அவர்கள் ஜாதிக்காய் வாங்கி பொடி செய்து
வைத்துக்கொண்டு அதனை தினமும் காலையில் ஒரு சிட்டிகை அளவு எடுத்து நல்ல தேனில்
கலந்து சாப்பிட்டு வந்தால் தூக்கம் நன்றாக சொக்கிக்கொண்டு வரும். பிறகு
தூங்குவதற்கு நேரமில்லை என தவித்துக்கொண்டிருப்பார்கள்.