Constitution of India
1. The Chairman of Rajyasabha is
a) Nominated by the President b) Elected by the two houses of Parliament
c) Nominated by the Prime Minister d) Elected by the members of Rajyasabha
2. The reference of Hindus in Article 25 of the Constitution does not include
a) Parsees b) Sikhs c) Jains d) Buddhists
3. By which amendment were the Fundamental Duties of Indian citizens added to the Constitution?
a) 41 Amendment b) 42 Amendment c) 43 Amendment d) 44 Amendment
4. Financial allocation for education was made for the first time by the Charter Act of ..........
a) 1813 b) 1833 c) 1773 d) 1793
5. In India, a tax on agricultural incomes can be levied by
a) both the Central and State Governments
b) Central Government only
c) State Governments only
d) None of the above
*****************************************************************
தேசிய இயற்பியல் சோதனைச்சாலை - புதுடெல்லி

தேசிய வேதியியல் சோதனைச்சாலை - புனே
மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் - காரைக்குடி
மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம் - சென்னை
மத்திய கட்டிட ஆராய்ச்சி நிலையம் - ரூர்க்கி
மத்திய மருந்து சரக்கு ஆராய்ச்சி நிலையம் - லட்சுமணபுரி
மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் - மைசூர்
சாலை ஆராய்ச்சி நிலையம் - டெல்லி
உலோகத் தொழில் சோதனைச்சாலை - ஜாம்ஷெட்பூர்
எரிபொருள் ஆராய்ச்சி நிலையம் - ஜியால்கோரா
*************************************************************
Child Development
உடல் வளர்ச்சி வேகமாக நடைபெறும் பருவம் சிசுபருவம்.
*****
பிள்ளை பருவத்தில் குழந்தையின் உடல் வளர்ச்சி தேக்கநிலை
அடைகிறது.
*****
நரம்புமண்டலம் சீராக இயங்குவதற்கு நாளமில்லா சுரப்பி
துணைபுரிகிறது.
*****
பிட்யூட்ரியின் முன்பகுதியிலிருந்து சுரப்பது வளர்ச்சி
ஹார்மோன்கள்.
*****
இரத்தக்குழாய்கள் சுருங்கி விரிவதற்கு துணைசெய்யும்
ஹார்மோன் அட்ரினல்.
*****
எலும்புகள் மற்றும் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியைத்
தூண்டுவது தைராக்சின்.
*****
பாரா தைராய்டு சுரப்பிகளில் சுரக்கும் ஹார்மோன்கள் எலும்பு
வளர்ச்சியைத் தூண்டுகிறது.
*****
உடலில் புரோட்டீன் உருவாவதற்கும், கொழுப்பு சேகரிக்கவும்
பயன்படுவது கணையம் சுரக்கும் இன்சுலின்.
*****
அசாதாரண உடல் பருமன் ஏற்படக் காரணம் வளர்ச்சி அதிகம்.
*****
குள்ளத்தன்மைக்குக் காரணம் குறைந்த அளவு ஹார்மோன்.
*****
கிரிடினிசம் உள்ள குழந்தைகளின் கற்கும் திறன் மந்தமாக
இருக்கும்
*****
உடல் நடுக்கம் குழந்தைக்கு இதனால் ஏற்படுகிறது.
(உடல் மெலிவதால், பயப்படுவதால், முன்கழுத்து கழலை
ஏற்படுவதால்).
*****
நரம்பு மண்டலத்தின் அடிப்படை அலகு நியூரான்.
*****
நியூரான்கள் நரம்பு மண்டலத்தில் தொடர்பு ஏற்படுத்தும்
இணைப்புகளாகும்.