விடுகதை
அழுவேன் சிரிப்பேன் அனைத்தும் செய்வேன் நான் யார்?
முகம் பார்க்கும் கண்ணாடி
நெருப்பு பட்டால் அழுவான் அவன் யார்?
மெழுகுவர்த்தி
*****
நாலு கால் வீரன் நன்றிக்கு உதாரணம் அவன் யார்?
நாய்
*****
ஓடியும் வருவான் உருண்டும் வருவான் அவன் யார்?
சைக்கிள்
*****
தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக திறக்கும் கதவு அது என்ன?
இமை