1. அழுவேன் சிரிப்பேன் அனைத்தும் செய்வேன் நான் யார்?
முகம் பார்க்கும் கண்ணாடி
2. ஆடும் வரை ஆட்டம் ஆடிய பின் ஓட்டம் அது என்ன?
இதயம்
முகம் பார்க்கும் கண்ணாடி
2. ஆடும் வரை ஆட்டம் ஆடிய பின் ஓட்டம் அது என்ன?
இதயம்
3. தலையைச் சீவினால் தாகம் தீர்ப்பான் அவன் யார்?
இளநீர் / நொங்கு
4. கடல் நீரில் வளர்ந்து மழை நீரில் மடிவது என்ன?
உப்பு
5. கட கட குடு குடு நடுவிலே பள்ளம் அது என்ன?
ஆட்டுக்கல்