FAITH
Once All villagers decided to pray for rain , on the day of prayerall the people gathered but only one boy came with an umbrella.
That is Faith
*****************************************************************************
TRUST
When you throw a baby in the air, she laughs becauseshe knows you will catch her.
That is Trust
*****************************************************************************
1. தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாக உழையுங்கள்.
2. வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான் என்பதை மறக்காதீர்.
3. வெற்றி ஒன்றையே மனம் நினைக்கவேண்டும்.
4. வெற்றி என்னும் ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏறவேண்டும்.
5. ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று
யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது, மற்றொன்று நாமே ஏறுவது.
6. வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது.
7. பிடித்த காரியத்தை செய்யவேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் ஆக்கிக்கொள்ளவேண்டும்.
8. முடியாது, தெரியாது, நடக்காது, என்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது.
9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது.
10. வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம் பாதி அறிவு.
11. துணிச்சலாய் முடிவுகள் எடுக்கவேண்டும்.
12. நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் உழைக்கவேண்டும்.
13. மற்றவர்களின் முன்னேற்றத்தையும், வசதியையும் கண்டு பொறாமைபடாதே.
14. வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள தயாராக இருக்கவேண்டும்.
15. எதையும் நாளை என்று தள்ளிப்போடக்கூடாது.
16. சிந்தனை செய், முழுமையாக உழைத்திடு, முன்னேறு.
17. மற்றவர்கள் னம்மை வழி நடத்தவேண்டும் என்று நினைக்கக்கூடாது.
18. கவலைப்படாதீர்கள், கவலையில் எந்த நன்மையும் கிடைக்காது.
19. சந்தோஷத்தைக் கொடுப்பது பணம் மட்டும் அல்ல.
20. கடவுளை நம்புங்கள்.