பொருட்களும் அமிலங்களும்


வினிகர்            -  அசிடிக் அமிலம்
ஆப்பிள்            -  மாலிக் அமிலம்
தயிர்                  - லாக்டிக் அமிலம்
திராட்சை       - டார்டாரிக் அமிலம்
தக்காளி           - ஆக்சாலிக் அமிலம்
எலுமிச்சை   - சிட்ரிக் அமிலம்
புளி                      - டார்டாரிக் அமிலம்