இதர பொது அறிவு வினா விடைகள்


தலையை பின்புறமாக திருப்பக் கூடியது எது?
ஆமை.
*****
இறகு இல்லாத பறவை எது?
கிவி.
*****

வேகமாக ஓடும் விலங்கு எது?
சிறுத்தை.
*****
மனிதர்கள் வாழாத கண்டம் எது?
அண்டார்டிகா.
*****
கறுப்புத் தங்கம் எனப்படுவது எது?
நிலக்கரி.
*****
வெள்ளைத் தங்கம் எனப்படுவது எது?
பருத்தி.
*****
மிகப்பெரிய தீப கற்பம் எது?
இந்தியா.
*****
உலகின் மிகப் பெரிய ஆறு எது?
அமேசான் ஆறு.
*****
வேகமாக ஓடக் கூடிய பறவை எது?
ஈமு.
*****
சிறுநீரில் உள்ள உப்பு உது?
யூரியா.
*****
வைட்டமின்கள் மொத்தம் எத்தனை?
எட்டு.
*****
இரத்தத்தில் மொத்தம் எத்தனை பிரிவுகள் உள்ளன?
நான்கு.