மனைவி எனக்கு தீபாவளிக்கு பருத்திப் புடவையும்,
வேலைக்காரிக்கு பட்டுப்புடவையும்
வாங்கியிருக்கீங்களே ஏன் ?
வாங்கியிருக்கீங்களே ஏன் ?
கணவன் இதோ பாரு கமலா உனக்கு எது கட்டினாலும்
எடுப்பா இருக்கும் . ஆனா அவளுக்கு பட்டு புடவை
மட்டும்தானே நல்லாயிருக்கு அதான்
எடுப்பா இருக்கும் . ஆனா அவளுக்கு பட்டு புடவை
மட்டும்தானே நல்லாயிருக்கு அதான்
********************************************************************************
நபர் 1 = என் மனைவி தன் கையாலையே எனக்கு பரிமாறுவாள்
நபர் 2 =கொடுத்து வைத்தவன் நீ
நபர் 1 = ம்ஹூம் சமையல் மட்டும் என்னை செய்ய சொல்கிறாளே?
***********
கணவன் ஆபிஸிலிருந்து போனில் மனைவியிடம் தொடர்பு கொண்டு
பங்கஜம், இன்னைக்கு முதன் முறையா சமையல் பண்ற... ஒத்துக்கறேன். அதுக்காக
ஆபிஸ் டைமில் போன் பண்ணி வத்தக்குழம்பு எப்படி வைக்கிறதுன்னு கேட்டா எப்படி சொல்றது?
******************
மனைவி = என் பிறந்த நாளைக்கு பால் பாயாசம் மட்டும் போதும் என்று கூறுகிறீர்களே ஏன்?
கணவன் = அன்றைக்கு மட்டுமாவது அதை நீ செய்யமாட்டாயா என்றுதான்...
**************
கணவன் = என்ன விமலா திடீர்னு நீயே சமையல் பண்றேங்கற?
மனைவி = உங்க சமையல் கை பக்குவத்தை பார்த்தாங்கன்னா விருந்தாளிங்க இரண்டு நாள் கூட இருந்திடுவாங்க அதான்....
*************
மனைவி கணவனிடம்
எத்தனை தடவை சொல்றது ... பையன் ஹோம் ஒர்க்கை ஆபிசில் தூங்கிக்கிட்டே போடாதீங்கன்னு... பாருங்க... டீச்சர் பையனோட டயரியில.. பார்த்து தூங்காம ஹோம் ஒர்க் பண்ணிட்டு வாடான்னு எழுதியிருக்காங்க...
***********
கணவன் = எதுக்கு விமலா .... பத்து டீ ஸ்பூன்
மனைவி = சாம்பாருக்கு பத்து டீ ஸ்பூன் மிளகாய்தூள் போடனும்னு போட்டிருக்கே அதான்...
****************