டென்சன் அதிகமானால் என்ன ஆகும்?
லெவன் சன் ஆகும்
*****
ஏன் பூனைக்கு காது வழியா பால் கொடுக்கறீங்க?
அது வாயில்லா ஜீவன் அதான்.
டாக்டர் என் கணவர் தூக்கத்தில் பேசுறார்.
அப்பவாவது அவர் பேசட்டும் விடுங்க.
*****
எங்கு விழுந்தால் அடிபடாது?
போட்டோவில் விழுந்தால் தான் அடிபடாது.
*****
சுவாமி என் மனைவியை அடக்க என்ன வழி?
என்னுடன் வந்துவிடு.