பாதவெடிப்பு நீங்க...


 
விளக்கெண்ணெயில், சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து, திக்கான பேஸ்ட் போல செய்து கொள்ளவும். அதை குளிப்பதற்கு முன், பாதங்களில் பூசி, சிறிது நேரம் ஊறியதும், குளித்து விட்டால், பாத வெடிப்புகள் மறைந்து, பாதங்கள் மென்மையாகும்.