வன உயிரினங்கள் வீடியோ காட்சிகள்

வன உயிரினங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள்

************************************************************************
இந்திய தேசியப்பறவையான மயில் மிக அழகான பறவையாகும். இவை தோகைவிைரித்தாடும்போது உள்ளம் கொள்ளைபோகும். தோகை என்பது வால் அல்ல. அது மிக நீண்டிருக்கும் மேல்புற வால் இறகுகளேயாகும்.
வீடியோ காட்சி காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும் 

************************************************************************

பறவைகள் தன்னுடைய உணவினை பல வழிகளில் தேடிக்கண்டுபிடித்து உண்கின்றன. 

இங்கு ஒரு பறவை தன்னுடைய வித்தியாசமான முறையில் புத்திசாலித்தனமாக தன்னுடைய உணவைப்பிடிக்கும் காட்சியை 

கிளிக் செய்து பாருங்கள் 

****************************************************************************

தேயிலைத்தோட்டத்தில் சிறுத்தைப்புலி வீடியோ காட்சி
காண்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

***************************************************************************
பொதுமக்களை அச்சுறுத்திய முதலை பிடிக்கப்பட்டு பின்னர் பாதுகாப்பாக ஏரிப்பகுதியில் விடப்பட்ட வீடியோ பார்க்க 
இங்கே கிளிக் செய்யவும்.


*******************************************************************************