பெசரட்டு தோசை (பச்சை பயறு தோசை)
தேவையான பொருட்கள்
பச்சைபயறு = 1 கப்
பச்சரிசி = 2 தேக்கரண்டி
இஞ்சி = சிறு துண்டு
பச்சைமிளகாய் =3
பெரிய வெங்காயம் = 1(நறுக்கிக்கொள்ளவும்)
உப்பு = தேவையான அளவு
நல்லெண்ணெய் = 3 தேக்கரண்டி
செய்முறை
பச்சைபயறு மற்றும் பச்சரிசியை நான்கு மணிநேரம் ஊறவையுங்கள்.அத்தோடு இஞ்சி,பச்சை மிளகாய்,வெங்காயம்,உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.
அவ்வளவுதான்தோசை மாவு ரெடி.
மாவு ரெடியான உடனே தோசை வார்த்துவிடலாம்.பச்சை நிறத்தில் சுவையாக இருக்கும்.இதற்கு தொட்டுக்கொள்ள இஞ்சி துவையல் ஏற்றது. புரதம் நிறைந்த இந்த உணவை குழந்தைகளும்,சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.