விடுகதை


போகும் இடமெல்லாம் தம்பி கோடு கிழிப்பான்  அவன் யார்?
    நத்தை
காலடியில் கிடக்கிறானே என்று இவனை உதைக்க முடியாது அவன் யார்?


    முள்
வெளிச்சத்தில் பிடிபட்டவனுக்கு இருட்டில் விடுதலை அவன் யார்?
    போட்டோ
பட்ட மரத்தை தட்டினால் படைகள் வரும் அது என்ன?
    முரசு
வாயைத்திறந்த வாயாடி அழுகிறாள் அவள் யார்?
    தண்ணீர்க்குழாய்