விடுகதைகள்.


ஊரெல்லாம் ஒரே விளக்கு அதற்கு ஒரே நாள் ஓய்வு அது என்ன?
    நிலா
நாலு கால் உண்டு வீச வால் இல்லை அது என்ன?
    நாற்காலி
கொம்பு நிறை கம்பு அது என்ன?


    மாதுளம்பழம்
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
    தேள்
சிவப்பு நிற காளை நீரென்றால் பதுங்கும் காளை அது என்ன?
    நெருப்பு