1. விரை - மணம்
கழல் - அணிகலன்
ததும்பி - பெருகி
மெய் - உடல்
2. அறத்துப்பால் - 70 அதிகாரங்கள்
பொருட்பால் - 38 அதிகாரங்கள்
இன்பத்துப்பால் - 25 அதிகாரங்கள்
3. புகார்க்காண்டம் - 10 காதைகள்
மதிரைக்காண்டம் - 13 காதைகள்
வஞ்சிக்காண்டம் - 7 காதைகள்
4. இடர் - துன்பம்
நாவாய் - படகு
இறை - தலைவன்
இந்து - நிலவு
5. செறு - வயல்
வித்து - விதை
யாணர் - புதுவருவாய்
வட்டி - பனையோலைப்பெட்டி