நபர் 1: உங்களுக்கு ஜோசியத்துல நம்பிக்கை இருக்கா . . ?
நபர் 2 கண்டிப்பா இருக்கே.
நபர் 1 அப்ப ஒரு ஆயிரம் ரூபா கடன் கொடுங்க .
நபர் 2 அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ?
நபர் 1 அடுத்த வாரம் லாட்டரில எனக்கு லட்ச ரூபாய்
பரிசு விழும்னு ஜோசியர் சொல்லி இருக்காரே
*****************************************************************************
பையனை தீயா வேலை செய்யனும் குமாருன்னு சொன்னது தப்பா போச்சு
என்னாச்சு
தீயணைப்பு துறையில பயர்மேன் வேலைக்கு சேர்ந்துட்டான்.
****************************************************************************
குறும்படம் எடுத்த டைரக்டரையா கைது பண்ணிட்டாங்க
ஆமா அவர் குறும்புப்படம் எடுத்துட்டாராம்.
***************************************************************
திரும்ப திரும்ப என் வீ்ட்ல திருட்டு போகுது சார்
அப்ப திரும்பாம ஒரே பக்கமா இருக்கவேண்டியதுதானே?
****************************************************************
கும்பிட போன தெய்வம் குறுக்க வந்த மாதிரி வந்துட்டிங்களே
அப்படி என்ன தெய்வம் சார்
சனீஸ்வரன்தான்
********************************************************