தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் -2 பிரிவில் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்திருக்கவேண்டும். தகுதி உடையவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி 30.04.2014 மேலும் விபரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்