தமிழ்நாடு - பொதுஅறிவு செய்திகள்

தமிழ்நாட்டின் சின்னங்கள் (அடையாளங்கள்)

மாநில மரம்            - பனை மரம்                   (பொராசஸ் பிலாபெல்லிபர்) 

மாநில மலர்           - செங்காந்தல் மலர்   (குளோரியோசா சூப்பர்பா)
மாநில விலங்கு   - வரையாடு            (நீல்கிரிடிராகஸ் ஹைலோகிரியஸ்)
மாநில பறவை      - மரகதப்புறா         (சால்கோபெப்ஸ் இண்டிகா) 


***************************************************************************

தலைநகரம்                  -- சென்னை
மொழி                               -- தமிழ்
மாநகராட்சிகள்         -- 10
நகராட்சிகள்                -- 148

ஊராட்சி ஒன்றியங்கள்    -- 385
பேரூராட்சிகள்      -- 581
கிராமங்கள்              -- 16564
பல்கலைக்கழகங்கள்    --  40
விமான நிலையங்கள் --  5
ரெயில் நிலையங்கள் --  532
துறைமுகங்கள்     -- பெரியது 3, சிறியது 7
பாராளுமன்ற தொகுதிகள்   -- 49
சட்டமன்ற தொகுதிகள்     --  234