உலக பொது அறிவு செய்திகள்

                                             ஜப்பான் சில தகவல்கள்
* பகலில் சிலந்தி வலை பின்னினால் ஜப்பானியர்கள் மழை வரும் என்று நம்புகிறார்கள்.
* ஜப்பான் மொழி டைப்ரைட்டரில் மொத்தம் 2862 எழுத்துக்கள் உள்ளன.
* உலகில் பட்டு உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு ஜப்பான்.
* கிமோனோ என்பது ஜப்பானியர்கள் அணியும் பாரம்பரிய உடையின் பெயர்.
* போன்சாய் என்பது மரங்களை செடி போல சிறிதாக வளர்க்கும் ஜப்பானிய கலை.
* சா னோ பூ என்பது ஜப்பானியரின் சடங்கைக்குறிக்கும் சொல்.


*****************************************************************************
உலகத்திலேயே அதிக அதிகாரமுடைய ஜனாதிபதி - அமெரிக்க ஜனாதிபதி
கம்யூனிஸ்டு கட்சி சட்டப்பூர்வமாக கொண்டு வரப்பட்ட ஆண்டு - 1944
அரசியலமைப்பின் தந்தை யார்?                - அரிஸ்டாட்டில்
சீனாவின் தலைநகர் - பெய்ஜிங்

 .............................................................................................................................................

நாடுகளும் அதன் தேசிய விளையாட்டுக்களும்
நாடு                                    - விளையாட்டு
இந்தியா                          -  ஹாக்கி
ஆஸ்திரேலியா         -  கிரிக்கெட்
இங்கிலாந்து                 - கிரிக்கெட் மற்றும் ரக்ஃபி      புட்பால்
ஜப்பான்                            - மல்யுத்தம்
அமெரிக்கா                    - பேஸ்பால்
ரஷ்யா                                - சதுரங்கம் (செஸ்)
கனடா                                - ஐஸ் ஹாக்கி
ஸ்காட்லாந்து              - ரக்ஃபி புட்பால்
ஸ்பெயின்                       - காளை சண்டை