சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் உயிர்க்கோள காப்பகங்கள்


தமிழ்நாட்டில் காணப்படும் உயிர்க்கோள காப்பகங்கள்

1. மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகம்
2. நீலகிரி உயிர்க்கோள காப்பகம்
3. அகஸ்தியர் மலை உயிர்க்கோள காப்பகம்

***************************************************************************************


சரணாலயம் மற்றும் தேசிய பூங்காக்கள்

1. பந்திப்பூர் தேசிய பூங்கா        - மைசூர் (கர்நாடகா)
2. பகிம்சந்த் சரணாலயம்         - மால்குயர் (பீகார்)
3. சந்திரபிரபா சரணாலயம்     - வாரணாசி (உத்திரபிரதேசம்)
4. கார்பெட் தேசிய பூங்கா        - ஹார்லால் ( உத்திரபிரதேசம்)
5. தம்பா சரணாலயம்        - ஆய்வால் (மிசோரம்)


6. துட்வா தேசிய பூங்கா        - லகிம்பூர் கேரி (உத்திரபிரதேசம்)
7. காந்தி சாகர் சரணாலயம்    - மன்ட்சௌர் (மத்திய பிரதேசம்)
8. கானா பறவைகள் சரணாலயம் - பாரத்பூர் (ராஜஸ்தான்)


9. கிர் தேசிய பூங்கா        - ஜானுகார்க் (குஜராத்)
10. கஜரிபாக் சரணாலயம்        - கஜரிபாக் (பீகார்)
11. காசிரங்கா தேசிய பூங்கா    - ஜோர்கார்ட் (அசாம்)
12. கன்னேர் சானி             - கம்மம் (ஆந்திர பிரதேசம்)
13. மனாஸ் சரணாலயம்        - பார்பெட் (அசாம்)
14. நமதாபா சரணாலயம்        - டிராப் (அருணாச்சல பிரதேசம்)
15. பச்மராகி சரணாலயம்        - ஹோசங்கா பாத் (மத்திய பிரதேசம்)
16. பாலமு சரணாலயம்         - டால்டோன்கஞ்ச் (பீகார்)
17. பெரியார் சரணாலயம்        - இடுக்கி (கேரளா)
18. ரோக்லா தேசிய பூங்கா    - குரு (இமாச்சலபிரதேசம்)
19. சிம்லிபல் சரணாலயம்        - மயூர் பஞ்ச் (ஒரிசா)
20. தடோபா தேசிய பூங்கா    - சந்திரப்பூர் (மகாராஷ்டிரா)
21. காட்டு கழுதைகள் சரணாலயம் - கட்ச் வளைகுடா (குஜராத்)
22. ஜல்தபாரா சரணாலயம்    - மேற்கு வங்காளம்
23. பல்பக்ராம் சரணாலயம்    - மேகாலயா   
24. முதுமலை சரணாலயம்    - தமிழ்நாடு