இந்தியா - பொது அறிவு செய்திகள்


இந்தியாவின் நிலை
 
உலக நாடுகளில் சில துறைகளில் நமது நாடு வகிக்கும் இடத்தை அறிவோம்

 
1. மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் இந்தியாவிற்கு
முதல் இடம்
2. மக்கள் தொகையில் இரண்டாம் இடம்
3. அறிவியல் தொழில்நுட்பத்தில் மூன்றாம் இடம்
4. படைகளின் எண்ணிக்கையில் நான்காம் இடம்
5. விண்வெளி ஆராய்ச்சியில் ஐந்தாம் இடம்
6.அணுசக்தி ஆராய்ச்சியில் ஆறாம் இடம்
7. நிலப்பரப்பின் அடிப்படையில் ஏழாம் இடம்

 
****************************************************************************
இந்தியாவின் மிகப்பெரிய ஏரி எது?
ஊலர் ஏரி, ஜம்மு-காஷ்மீர் (16 கி்மீ. நீளம்- 9 கி்மீ அகலம்)

 
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைப் படகின் பெயர் என்ன?
விபுதி

இந்தியாவின் மிகப்பெரிய சிலை எது? எங்குள்ளது? 
133 அடி உயர திருவள்ளுவர் சிலை கன்னியாகுமரி
 
*****************************************************************************
1841 ம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஜனசிநேகிதன் என்ற இதழ்தான் தமிழில் வெளியான முதல் மாதமிருமுறை இதழ்.

இந்தியில் வெளியான முதல் பெண்கள் பத்திரிகை சுக்ரினி. இதை வெளியிட்டவர் ஹேமந்த் குமாரி என்ற வங்காளப்பெண்.
இமயமலை என்ற சொல்லுக்கு பனியின் இருப்பிடம் என்று பொருள். இமயமலையின் மொத்த பரப்பளவு 5,00,000 சதுரமீட்டர். 



***********************************************************************************
                             நாட்டின் 29 வது மாநிலம் (தெலுங்கானா)
                        இந்திய நாட்டின் 29 வது மாநிலமாக உதயமாகியுள்ள தெலுங்கானா மாநிலம் ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசத்தில் இருந்து தற்போது பிரிக்கப்பட்டு புதியதாக உருவாகியுள்ளது. நாட்டின் 29 வது மாநிலமான தெலுங்கானாவின் முதல் அமைச்சராக 2014 ஜூன் 2-ம் தேதி சந்திரசேகர ராவ் பதவியேற்றார். ஒருங்கிணைந்த ஆந்திரபிரதேசத்தில் 294 சட்டமன்ற தொகுதிகள் இருந்தது. இதில் 119 சட்டமன்ற தொகுதிகள் தெலுங்கானா மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது. இது இந்தியாவின் 12 வது பெரிய மாநிலமாகும். இம்மாநிலத்தின் மொத்த பரப்பளவு 1.14 லட்சம் சதுர கிலோமீட்டர் ஆகும். தெலுங்கானாவில் உள்ள மொத்த மக்கள் தொகை 3 கோடியே 52 லட்சம். இதில் இந்துக்கள் 86% முஸ்லிம்கள் 12.4% கிறிஸ்தவர்கள் 1.2% ஆகும். இந்த மக்கள் தொகையில் 76% பேர் தெலுங்கு மொழி பேசுபவர்கள். 12% பேர் உருது மொழி பேசுபவர்கள். 12% பேர் இதர மொழி பேசுபவர்கள். தெலுங்கானா மாநிலம் 67.2% கல்வி அறிவு பெற்று உள்ளது. இதில் ஆண்கள் 75% பெண்கள் 58% பேர். தெலுங்கானாவில் மொத்தம் 10 மாவட்டங்கள் அடங்கியுள்ளது இதில் முக்கியமானது ஐதராபாத். இது தெலுங்கானாவின் தலைநகரமும் ஆகும். தலைநகரமான ஐதராபாத்தில் மொத்தம் 80 லட்சம் பேர் வசிக்கின்றனர் இதில் 40% பேர் சீமாந்திரா பகுதியை சேர்ந்தவர்கள். ஐதராபாத்திலுள்ள தொழில்நிறுவனங்களில் 90% சீமாந்திரா பகுதியை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது. ஆந்திர மாநிலத்திலிருந்து மத்திய அரசுக்கு கிடைக்க வேண்டிய வரி வருவாயில் 65% ஐதராபாத்திலிருந்து கிடைக்கிறது.
ஒருங்கிணைந்த ஆந்திராவின் ஆண்டு வருமானத்தில் ரூ. 90,000 கோடி ஐதராபாத்திலிருந்து பெறப்பட்டது. இதில் 60,000 கோடி அங்குள்ள மென்பொருள் தொழில்நிறுவனங்கள் மூலமாக கிடைத்தது. எனவேதான் சீமாந்திரா மற்றும் தெலுங்கானா மாநில அரசுகள் ஐதராபாத்தை விட்டுக்கொடுக்க தயக்கம் காட்டுகின்றன.
****************************************************************************
1. இந்தியாவின் முதல் ஜனாதிபதி யார்?
                டாக்டர் இராஜேந்திர பிரசாத்
2. இந்தியாவின் முதல் பிரதமர் யார்?
               பண்டித ஜவஹர்லால் நேரு
3. இந்தியாவின் முதல் பெண் பிரதமர் யார்?
             இந்திராகாந்தி
4. இந்தியாவின் முதல் பெண் முதல்வா் யார்?
           சுசிதா கிரிபாலனி
5. இந்தியாவின் முதல் துணை பிரதமர் யார்?
          ஜெகஜீவன் ராம்
6. இந்தியாவின் முதல் விண்கலம் எது?
        ஆரியபட்டா
7. இந்தியாவின் முதல் ராக்கெட் எது?
       ரோஹினி
8. இந்தியாவில் முதல் ஆஸ்கார் விருது பெற்றவர் யார்?
     பானு ஆதித்யன் 
*****************************************************************************
தேசிய இயற்பியல் சோதனைச்சாலை        - புதுடெல்லி   
தேசிய வேதியியல் சோதனைச்சாலை        - புனே   
மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம்        - காரைக்குடி
மத்திய தோல் ஆராய்ச்சி நிலையம்        - சென்னை
மத்திய கட்டிட ஆராய்ச்சி நிலையம்        - ரூர்க்கி
மத்திய மருந்து சரக்கு ஆராய்ச்சி நிலையம்        - லட்சுமணபுரி
மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம்        - மைசூர்
சாலை ஆராய்ச்சி நிலையம்        - டெல்லி
உலோகத் தொழில் சோதனைச்சாலை        - ஜாம்ஷெட்பூர்
எரிபொருள் ஆராய்ச்சி நிலையம்        - ஜியால்கோரா

*******************************************************************************
வடக்கு ... இமயமலை
தெற்கு ... இந்தியப்பெருங்கடல்
கிழக்கு ... வங்காள விரிகுடா
மேற்கு ... அரபிக்கடல்


மொத்தப்பரப்பு ... 3287590 சதுர கிலோமீட்டர்
தலைநகரம் ... புதுடெல்லி
மாநிலங்கள் ... 28
மத்திய ஆட்சிப்பகுதி ... 7
மொத்த மக்கள் தொகை ... 1210193422 (2011)
ஆண்கள் ... 623724248
பெண்கள் ... 586469174

எழுத்தறிவு ... 74.04 சதவிகிதம்
ஆண்கள் ... 82.11 சதவிகிதம்
பெண்கள் ... 65.46 சதவிகிதம்
சுதந்திர தினம் ... 1947 ஆகஸ்ட் 15
குடியரசு தினம் ... 1950 ஜனவரி 26
நாட்டின் தலைவர் ... குடியரசுத்தலைவர்
அரசுத்தலைவர் ... பிரதமர்
லோக்சபா உறுப்பினர்கள் ... 545 (543 + 2 நியமன உறுப்பினர்கள்)
இராஜ்யசபா உறுப்பினர்கள் ... 245 (233 + 12 நியமன உறுப்பினர்கள்)

தேசிய கீதம் ... ஜனகணமன
தேசியப்பாடல் ... வந்தே மாதரம்
தேசியச்சின்னம் ... அசோகச்சக்கரம்
தேசியக்கொடி ... மூவர்ணக்கொடி
தேசிய மொழி ... இந்தி
தேசிய பறவை ... மயில்
தேசிய விலங்கு ... புலி
தேசிய நீர் வாழ்விலங்கு ... டால்பின்
தேசிய மலர் ... தாமரை
தேசிய மரம் ... ஆலமரம்
தேசியக்கனி ... மாம்பழம்
தேசிய நதி ... கங்கை
தேசிய விளையாட்டு .... ஹாக்கி
தேசியக்காலண்டர் ... சக வருடம்
தேசிய நாணயம் .... ரூபாய்
தேசிய மொழிகள் மொத்தம் ... 22
1.தமிழ் 2.அசாமி 3.வங்காளி 4.குஜராத்தி 5.இந்தி 6.கன்னடம் 7.காஷ்மீரி 8.மலையாளம்  9.மராத்தி 10.ஒரியா 11.பஞ்சாபி 12.சமஸ்கிருதம் 13.சிந்தி 14.உருது 15.தெலுங்கு 16.கொங்கணி 17.நேபாளி 18.மணிப்புரி 19.போடோ 20.மைதிலி 21.கந்தசாலி 22.டோக்ரி