பெண் 1 என்னது... உங்க மாமியார் கால்ல விழுந்ததுக்கு
கோவிச்சுக்கிட்டாங்களா?
பெண் 2 ஆமா.... அவங்க கால்ல விழுந்தது, என் கையில இருந்த
அம்மிக்குழவி!
கோவிச்சுக்கிட்டாங்களா?
பெண் 2 ஆமா.... அவங்க கால்ல விழுந்தது, என் கையில இருந்த
அம்மிக்குழவி!
**********************************************************************
1. என் புருஷன் சாமியாராகப் போறார்ன்னு தோணுதுடி,
2. எப்படி சொல்றே?
1. சண்டைக்குப்பின் என் கால்ல உன்னை விழ வைக்கிறேன்டி ன்னு கோவமா சொல்லிட்டு போயிட்டார்டீ.