மரம் நடுவோம் மழைபெறுவோம்
மரம் நடுவோம் மழைபெறுவோம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் நம்மில் எத்தனைபேர் மரம் நடுகிறோம்? இருக்கும் மரத்தை வெட்டாமல் இருந்தாலே போதும் என்ற நிலைதான் தற்போது உள்ளது. இந்த ஆண்டு மழை பொய்த்துப்போனதால் விவசாயம் நலிவடைந்துள்ளது. எனவே நாம் அனைவரும் மரம் நடுவோம் மழை பெறுவோம் இருக்கும் மரங்களை காப்போம் வரும் சந்ததியனர் தூய காற்றை சுவாசிக்க நம்மால் முயன்ற அளவிற்கு உதவுவோம்,